இலங்கையில் அறிமுகமாக இருக்கும் புதிய ஓய்வூதிய முறை!

இலங்கையில் எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அறிவித்துள்ளார். களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பங்களிப்பு ஓய்வூதிய முறை மேலும் கூறுகையில், பங்களிப்பு ஓய்வூதிய முறையையே அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது. அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன சுட்டிக்காட்டியுள்ளார்.